RummyCircle Reviews From Tamil Nadu

Tamil Reviews

  • சீட்டாட்டத்தில் உங்களது திறமையை வெளிப்படுத்திக் காட்டவும் ஆச்சரியமான பரிசுகளை வெல்லவும் ரம்மிசர்க்கில் சிறந்த இடமாகும். எனக்கு அது சந்தோசம் நிரம்பிய அனுபவமாக இருந்தது மேலும் அது ஆன்லைனில் இதுவரை இல்லாத மிகப் பெரிய இடம் என்று நான் நம்புகிறேன். “ரம்மிசர்க்கில் நடத்தும் டோர்னமென்ட்கள் எனக்கு பிடித்தமானது மேலும் சன்டே மாஸ்டர்ஸ் டோர்னமென்ட் வெல்லும் கனவு நிஜமானது. ரம்மிசர்க்கிள் வழங்கும் போனஸ் ஆஃபர்கள் சுவாரஸ்யமானவை மேலும் வென்ற தொகை உங்களது வங்கிக்கணக்கில் இரண்டு வேலை நாட்களுக்குள் வரவு வைக்கப்படுகிறது
    - ஸ்டாஃபோர்ட் டிசில்வா
    - சென்னை, தமிழ்நாடு
    - சன்டே மாஸ்டர்ஸ் ரம்மி டோர்னமென்ட்
  • சங்கராந்தி இறுதிப்போட்டியில் நான் ரூ.25000 வென்றேன். நான் கடந்த மூன்று மாதங்களாக விளைத்யாடிக்கொண்டு இருக்கின்றேன், குறிகிய காலத்தில் ஒரு பெரும் பரிசை வென்றேன். உண்மையில் அருபுதமாகவும் மனதுக்கு ஊக்கமாகவும் உள்ளது. ரம்மிசர்க்கில் - மகிழ்ச்சி சர்க்கிள் க்கு நன்றி.
    - D. ரட்சகராஜா
    - கடலூர், தமிழ்நாடு
    - உங்களது சான்றுகளை எங்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள்
  • சந்தேகமே இல்லை, ரம்மிசர்க்கிள்.காம் இந்தியாவிலேயே நம்பர் 1 ரம்மி தளமாகும். நான் பல ரம்மி தளங்களைக் கடந்து வந்திருக்கின்றேன் ஆனால் ரம்மிசர்க்கிளை விட சிறந்தது ஒன்றுமே இல்லை. நான் இரு வாரங்களில் வீக் எண்டு லூட் டோர்னமென்ட் விளையாடி ரூ.50,000 வென்றேன். இந்த தளம் மிக அருமையான தள வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பத்துடன் நம்பிக்கைக்குரியது. ஒரு அருமையான விளையாட்டு அனுபவத்தை வழங்கிய ரம்மிசர்க்கிளே உனக்கு நன்றி.
    - உதயகுமார்
    - நாமக்கல், தமிழ்நாடு
    - சன்டே மாஸ்டர்ஸ் ரம்மி டோர்னமென்ட்
  • இந்த விளையாட்டை எனது நண்பர் அறிமுகம் செய்தபின்னர் நான் ரம்மி சர்க்கிளில் விளையாடத் தொடங்கினேன். அது ஒரு அறுபுதமான அனுபவம் ஆகும். ஒரு ஆரம்பகால விளையாட்டு வீரராக தொடங்கி இரண்டே மாதங்களில் டயமன்ட் கிளப் உறுப்பினர் ஆனேன்! இதுவே நான் எந்தளவுக்கு இந்த விளையாட்டை விரும்புகிறேன்
    - குருநாதன் ராதாகிருஷ்ணன்
    - சென்னை, தமிழ்நாடு
    - டயமன்ட் கிளப்
  • ஆன்லைன் ரம்மி டோர்னமென்ட்களில் ஒன்றில் எனக்கு விளையாட இந்த வாய்ப்பைக் கொடுத்த ரம்மிசர்க்கிள்-க்கு நன்றி. 7 வது வருடாந்திர தீபாவளி டோர்னமென்ட் வெற்றியாளர் ஆனதில் நான் மகஈல்சியடைகிறேன். தொடர்ந்து ரம்மிசர்க்கிளில் எனது பணப்பரிமாற்றங்களில் நம்பிக்கையும் பாதுகாப்பு உணர்வும் உண்டாகின்றது. இந்த டோர்னமெண்டை நடத்துவதற்கு மிக்க நன்றி.
    - R.கணேஷ்
    - ஸ்ரீவில்லிபுத்தூர்ர், தமிழ்நாடு
    - 7வது வருடாந்திர தீபாவளி ரம்மி டோர்னமென்ட்
  • வெற்றிபெற்றதே அருமையாக இருக்கின்றது. நான் அனேக பண விளையாட்டு டோர்னமென்ட்களில் வென்று இருக்கின்றேன், மேலும் எனது நண்பர்களை அறிமுகம் செய்ததில் ரூ.1,700 பெற்று இருக்கின்றேன். இப்போது முதன்முறையாக வீக்எண்டு டோர்னமெண்டில் பணம் வென்று இருக்கின்றேன். எதிர்காலத்தில் இன்னும் வெல்வேன் என்ற நம்பிக்கை உள்ளது. ரம்மி சர்க்கிளுக்கு நன்றி.
    - ஸ்ரீகாந்த் தமரா
    - சென்னை, தமிழ்நாடு
    - சன்டே மாஸ்டர்ஸ் ரம்மி டோர்னமென்ட்
  • ஒரே மாதத்தில் ஏறக்குறைய ரூ.8,000 வென்றேன். ரம்மி ஆடுவதற்கு ரம்மிசர்க்கில் மிக நல்ல தளம். மேலும் நான் பிற டோர்னமென்ட்களில் பங்கேற்றும் வென்றும் வருகிறேன். சமீபத்தில் 01-08-2015 ல் வீக்எண்டு லூட் டோர்னமெண்டில் மூன்றாம் பரிசாக ரூ.4500 வென்றேன். இதுவரை நான் மொத்தம் வென்ற தொகை ரூ.1,50,000 மேலும் அடுத்த டோர்னமெண்டுக்கு ஒரு டிக்கட்டும் பெற்று இருக்கின்றேன். ரம்மி சர்க்கிளில் பணப் பரிமாற்றம் மிக எளிதாக இருக்கின்றது. பணம் எனது கணக்கிற்கு இரண்டே நாட்களில் வந்துவிடுகிறது
    - ரவி குமார் வஞ்சு வஞ்ஜுலா
    - திருச்சி, தமிழ்நாடு
    - வீக் எண்டு லூட்
  • Video Reviews

comments powered by Disqus

 Back to Top

* This is an indicative amount only and this includes promotional tournaments and bonuses. Actual amount may differ and would depend on the total number of cash tournaments played on the Website and bonuses claimed by players in a calendar month. Individual winnings depend on your skill and the number of cash tournaments you play in a calendar month.